பெருமழை நிவாரண நிதி; தமிழ்நாடு அரசு கோரிய ரூ 4625 கோடியை ஒன்றிய பாஜக அரசே உடனடியாக வழங்கு! தமிழகத்தை வஞ்சிக்காதே! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #Rainy #RainReliefFund #BJPGovt #TNGovt #FarmersLivesMatter
#rainy #RainReliefFund #BJPGovt #TNGovt #farmerslivesmatter