700 ஆண்டுகள் கழித்தா பெயர் வைப்பார்கள் எனக் கேட்டேன்... பதில் இல்லை. தோழர் மதுக்கூர் ராமலிங்கம் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #RajaRajaCholan #Hinduism
#cpim #RajarajaCholan #hinduism
RT @PTTVOnlineNews@twitter.com
#JUSTIN | தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படாதது வேதனை அளிக்கிறது
* மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மன்னர்களை மக்கள் கொண்டாடுகின்றனர்
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
#MaduraiBench | #TamilRulers | #RajarajaCholan
🐦🔗: https://twitter.com/PTTVOnlineNews/status/1336251460502179840
#RajarajaCholan #TamilRulers #MaduraiBench #JustIn