Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: ரம்ஜான் பிறை எங்கும் தென்படவில்லை. ஆகையால் நாளை 30வது நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பெருநாள் (ரம்ஜான் பண்டிகை) தலைமை காஜி அறிவிப்பு.

#tamilnadu #Haji #Ramadan2021 #ramazan #ramadan #breaking

Last updated 3 years ago