CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்திற்கான ஒப்புதலை, ஆளுநரை வலியுறுத்தி பெற்றிருக்க வேண்டும்.

இருப்பினும் 7.5% அமலாக்கிட அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com

#cpim #Reaservation #GovtSchools

Last updated 4 years ago