சிவந்தது திருப்பூர் - புரட்சியை நெஞ்சில் ஏந்தி செந்தொண்டர் அணிவகுப்பு; மனித குலத்தின் சோசலிசக் கனவை சாத்திய மாக்கிய நவம்பர் புரட்சி தினத்தின் 105வது ஆண்டு செந்தொண்டர் பேரணி கோலாகலமாக திருப்பூரில் நடைபெற்றது. #RedRally #Tiruppur #NovemberRevolution
#RedRally #tiruppur #novemberrevolution