சாதி ஆணவக் கொலைகளும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மோசமடைவதும் அதிகரித்துள்ளது. இதைக் களைய #CPIM 23வது மாநில மாநாடு கூடுகிறது. உழைப்பாளி மக்கள் எல்லோரும் ஒன்றுபடுவோம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் #Bhagatsingh #Redflagday More: https://youtu.be/UbYf1Mgz0R8
#cpim #bhagatsingh #Redflagday
ஒன்றிய அரசாங்கத்தின் ஹிந்துராஷ்டிரா சதியை எதிர்த்தும் மதவெறிப் போக்கை எதிர்த்தும் . சாதி ஆணவக் கொலைகளும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது. - ஜி.ராமகிருஷ்ணன், #CPIM #Bhagatsingh #Redflagday More: https://youtu.be/UbYf1Mgz0R8
#cpim #bhagatsingh #Redflagday