பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு ஒன்றிய அரசின் நாடகமே! வரியை உயர்த்தும் கொள்கையை முற்றாக கைவிடுக! செஸ், சர்சார்ஜ் கொள்ளையை திரும்பப் பெற்றிடுக! சிபிஐ(எம்) மாநிலக்குழு கூட்ட தீர்மானம். #CPIMDemands #ReducePetrolPriceHike #BJPFails
#CPIMdemands #ReducePetrolPriceHike #BJPFails