RT @VasanMSV
புதிய வேளாண்மை சட்டம் வந்தா விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்ன்னு அடிச்சு விட்ட அந்த கோமாளியும் அவன் எஜமானனும் எங்கேயடா?!
#VoteForDMK
#NoVoteTo_LiarModi
#RejectADMK https://twitter.com/IndiaToday/status/1379067075965059075
#VoteForDMK #NoVoteTo_LiarModi #RejectADMK
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சென்னை துறைமுகம் தொகுதி @arivalayam@twitter.com வேட்பாளர் @PKSekarbabu@twitter.com அவர்களுக்கு @cpimspeak@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
#CPIM #DefeatADMKBJP #NoVoteForADMK #RejectADMK
#cpim #defeatadmkbjp #NoVoteForADMK #RejectADMK
Amazing song from Bengal brothers & sisters! ❤️🖤
#RejectADMK #NoVoteToBJP #mustwatch
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்க நினைப்பது கண்டனத்திற்குரியது - @kbcpim@twitter.com #CPIM #GovtEmployeesProtest #TNGovt #RejectADMK #StandWithGovtEmployees https://bit.ly/3bmTtu2
#cpim #GovtEmployeesProtest #TNGovt #RejectADMK #StandWithGovtEmployees