CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் சத்தியாகிரகப் போராட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பாக நடைபெற்றது.

#BanNeet #SFIProtest #sfi #RejectNEET #neet #NEETProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#RejectNEET #BanNeet #neet #NEETProtest #sfi #SFIProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#sfi #RejectNEET #BanNeet #neet #SFIProtest #NEETProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான துண்டறிக்கையை கோவை @PRNatarajan@twitter.com
விநியோகம் செய்தார்.

#sfi #RejectNEET #PRNatarajanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மருத்துவக் கல்வி வணிகமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது. இந்த போராட்டம் ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. அக்டோபர் 27 நீட் தேர்வுக்கு எதிரான நாடு தழுவிய போராட்ட நாள்

#RejectNEET #sfi

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ேற்று கோவையில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சுபஸ்ரீ மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. @aidwatn@twitter.com

#tnuef #aidwa #Subashree #RejectNEET

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் தேர்வால் மனமுடைந்து உயிரிழந்த சுபஸ்ரீ அவர்களுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கோவையில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#rememberinganita #StudentsProtest #neet #RejectNEET #sfi #dyfi #protest #Subashree #JusticeForSubashree

Last updated 4 years ago