CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.பாலா தலைமையில் மீஞ்சூரில் இன்றைக்கு மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

#dyfitamilnadu #Reject_Adani_port_extension #Save_Pazhaverkadu

Last updated 4 years ago