Kat · @TheRealKat
365 followers · 1131 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இலங்கை மக்களுக்கு உதவிட ரூ 10 லட்சம் காசோலையை மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்களிடம் வழங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

#cpim #KBalakrishnan #MKStalin #srilanka #ReliefFund

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இயன்ற நிதியினை தாராளமாக வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திரட்டப்படும் நிதியினை மொத்தமாக சேர்த்து மாண்புமிகு தமிழக முதல்வரிடம் நேரில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
- @kbcpim@twitter.com மாநில செயலாளர்.

#KBalakrishnan #srilanka #TNGovt #MKStalin #ReliefFund

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சார்பாக முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு மாத ஊதியம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கல்
patrikai.com/tamil-nadu-congre

@CMOTamilnadu@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @KS_Alagiri@twitter.com @DrJayakumarMP@twitter.com @ThiruArasarINC@twitter.com @EVKSElangovan@twitter.com @AGopanna@twitter.com

#ReliefFund #tamilnadu #congress #TNCC

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பி எம் கேர்ஸ் நிதிக்குத் தணிக்கை கிடையாது : பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
patrikai.com/no-audit-for-pm-c via @patrikaidotcom@twitter.com

@ptrmadurai@twitter.com

#ReliefFund #PMCARES #PMCaresFund

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கொரோனா தடுப்பு பணிக்காக வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் ரூ. 10 லட்சம் நிதியுதவி….!
patrikai.com/village-cooking-c via @patrikaidotcom@twitter.com

@vstamilan@twitter.com @INCTamilNadu@twitter.com @CMOTamilnadu@twitter.com

#ReliefFund #village #VillageCookingChannel

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

பதிவுபெற்ற, பெறாத உள்பட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி! எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்
patrikai.com/relief-assistance

@EPSTamilNadu@twitter.com @CMOTamilnadu@twitter.com

#Patrikaidotcom #MKStalin #Edappadipalaniswami #ReliefFund

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

கொரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#Magistrate #judicial #Nellai #ReliefFund #MKStalin

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எதுக்கு மத்திய அரசின் குழு?
வருவதும், பார்வையிடுவதும், அறிக்கை அளிப்பதும் ஏமாற்றுவேலை...- தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com @CMOTamilnadu@twitter.com @BJP4Tamilnadu@twitter.com

#cpim #Modigovt #BJPGovtFails #BJPCorruption #ReliefFund #BJPLies #TNGovt #ADMKGovt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு, தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்” – தோழர். கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More : youtu.be/ZYI4t-IlTQg @kbcpim@twitter.com

#cpim #VivarCyclone #BJPGovt #TNGovt #ReliefFund

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாய நல அரசு...

கேரளாவில், நெல் விவசாயிகளுக்கு ஹெட்டேருக்கு 2000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க உள்ளது.

சாகுபடிக்காக நிலத்தை வைத்திருப்பதற்கான ஊக்கத் தொகையாக இடது ஜனநாயக முன்னணி அரசு வழங்க உள்ளது. @CMOKerala@twitter.com

#kerala #KeralaLeads #LDFgovt #LeftIsTheAlternative #farming #ReliefFund

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தூய்மைப் பணியாளர்கள் பத்து அம்ச கோரிக்கையை முன்வைத்து முதல்வர் ஆளுனரை சந்திக்க முடிவு... More : youtu.be/hdLv3Ni68u8

#cleaningstaff #COVID19 #SalayCut #ReliefFund

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஊரடங்கு கால நிவாரணத்தை நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்க கோரி சிஐடியு போராட்டம் More : youtu.be/j1pRKxK8F_Q

#citu #CITUProtest #lockdown #ReliefFund #TNagar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க சிபிஐ (எம்) வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More : bit.ly/31Zvm0M

#Cuddalore #deepavali #ReliefFund #FireAccident #TNGovt #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கடும் மந்த நிலையில் இந்தியப் பொருளாதாரம்
உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக - அரசியல் தலைமைக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

#EconomyFallDown #IndianEconomy #ModiDestroyingIndia #cpim #SavePublicSector #ReliefFund #ModiFails

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களின் வேதனைகள் குறித்து விழித்தெழுங்கள்; திசை திருப்புவதை நிறுத்துங்கள் பிரதமரே! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @sitaramYechury@twitter.com

#cpim #COVID19 #ModiLies #ReliefFund #BulidPublicHealth #secularism #PeopleSufferedCorona #IndiaFightsCorona

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசு செலவில் முதலமைச்சர் தர்பார்; நடப்பவை அரசு விழாக்களா? ஆளும் கட்சி ஆவர்த்தனமா? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com

#COVIDReliefFunds #cpim #CMFunctions #ReliefFund #TNFightsCorona #TNGovt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் கோரிக்கைக்கான பிரச்சார இயக்கம்; சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார் More : youtu.be/lBabxwsyQZ8 twitter.com/tncpim/status/1296

#electricity #cpim #ReliefFund #Rationshop #FreeFoodProducts #incometax

Last updated 4 years ago