தனியார் மருத்துவமனைகள் #ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு.நாளை முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும்.
https://ucc.uhcitp.in/form/drugs
#TNCoronaUpdates #Remdesiviri #TamilNadu
#tamilnadu #Remdesiviri #TNCoronaUpdates #ரெம்டெசிவிர்