#Breaking : நேரு ஸ்டேடியத்தில் ரெம்டிசீவர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் - சென்னை மாநகர காவல் அறிவிப்பு. @chennaipolice_@twitter.com @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com
#Remedisivir #COVIDEmergency #chennaicovidhelp @ChennaiTraffic@twitter.com
#chennaicovidhelp #COVIDEmergency #Remedisivir #breaking
தமிழகத்திற்கான #ரெம்டெஸிவிர் ஒதுக்கீடு 205000 இருந்து 3,50,000 அதிகரித்தது மத்திய அரசு. #Remedisivir #TamilNadu #TamilNaducovid @NHM_TN@twitter.com @TNDME1@twitter.com @RAKRI1@twitter.com @Subramanian_ma@twitter.com
#TamilNaducovid #tamilnadu #Remedisivir #ரெம்டெஸிவிர்
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் #ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு
https://www.patrikai.com/distribution-of-remtacivir-to-private-hospitals-across-tamil-nadu-government-of-tamil-nadu/
#Remedisivir #TNCoronaUpdates @CMOTamilnadu@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @tnmc_tamilnadu@twitter.com @NHM_TN@twitter.com
#TNCoronaUpdates #Remedisivir #ரெம்டெசிவிர்
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு
ரெம்டேசிவிர் விற்கும் அரசு கவுண்டர்களில் கூட்டம் கூட்டமாக வருவதை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு நேரடியாக மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
#Remedisivir #TNGovt
ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் : முதல்வர் எச்சரிக்கை
https://www.patrikai.com/action-under-goondas-act-on-black-markers-or-oxygen-and-remdesivri-cm-mk-stalin/
#goondas #MKStalin #Remedisivir @mkstalin@twitter.com #CovidVaccine #CoronaVaccination #patrikaidotcom
#Patrikaidotcom #CoronaVaccination #covidvaccine #Remedisivir #MKStalin #goondas
குண்டாஸ் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக ரெம்தேசிவைர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் போலீசாருக்கு அறிவுறுத்துகிறார்.
#TNFightsCorona #Remedisivir #Oxygen @CMOTamilnadu@twitter.com @chennaipolice_@twitter.com
#oxygen #Remedisivir #TNFightsCorona
#ரெம்டெசிவிர் மருந்து கடத்தல் கும்பல் சென்னையில் பிடிபட்டது : 7 பேர் கைது
https://www.patrikai.com/chennai-police-found-out-remdesivir-smuggling-gang-and-7-arrested/
#Remedisivir #CoronaVaccine #coronavirus #COVID19 #patrikaidotcom
#Patrikaidotcom #COVID19 #coronavirus #CoronaVaccine #Remedisivir #ரெம்டெசிவிர்
#Breaking : ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றப்பட உள்ளதாகவும், கூட்டத்தை தவிர்ப்பதற்காக நேரு ஸ்டேடியத்தில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கபடும் என தமிழக அரசு தகவல். #Remedisivir #TNGovt #TNCoronaUpdate @RAKRI1@twitter.com @Subramanian_ma@twitter.com
#TNCoronaUpdate #TNGovt #Remedisivir #breaking
நாளொன்றுக்கு 20ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் தேவை! மத்தியஅமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
https://www.patrikai.com/need-20-thousand-remdesivir-bottles-per-day-chief-minister-stalin-insistence-with-the-union-minister-piyush-goel/
@mkstalin@twitter.com #MKStalin #Remedisivir #CovidVaccine #CoronaVaccine #patrikaidotcom
#Patrikaidotcom #CoronaVaccine #covidvaccine #Remedisivir #MKStalin
#Breaking: ஆக்ஸிஜன் தேவைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் ஆகியவற்றைக் கண்காணிக்க ஐ ஏ எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு.
#COVID19 #கோவிட்19 #TamilNaduCoronaupdate #Oxygen #Remedisivir
#Remedisivir #oxygen #TamilNaduCoronaupdate #கோவிட்19 #COVID19 #breaking
ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை - சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு
#Remedisivir #Remdesivir #BruckPharma #Fadnavis #MumbaiPolice @Dev_Fadnavis@twitter.com @BJP4TamilNadu@twitter.com
#mumbaipolice #Fadnavis #BruckPharma #Remdesivir #Remedisivir