#RememberingKalaignar with Kanimozhi avargal... 🖤❤️
RT @SuryaCEG@twitter.com
இறுதியாக @KanimozhiDMK@twitter.com அவர்களிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
நான் கலைஞர் தொடங்கிய தமிழ் வழிப் பொறியியல் பட்டதாரி என்றும் அப்பா நெசவுக்கு இலவச மின்சாரம் பெறுபவர் என்றும் அண்மையில் என் பெற்றோரிடம் நான் "வெளி வந்த" நிகழ்வையும் அவரிடம் கூறினேன். கலங்கலானார் 🥺
/3
#RememberingKalaignar not just today, all day of life. ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்.
(pic from couple of years ago)
#என்றென்றும்கலைஞர் #RememberingKalaignar