“சட்டத்தை திரும்பப் பெறும்போது அதற்கான மசோதா மீது விவாதம் நடந்த வரலாறு உண்டு. அதற்கு ஒன்றிய அரசு இப்போது மறுப்பு தெரிவித்துள்ளது - தோழர் @ElamaramKareem_@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #RepealFarmLaws #FarmLaws #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
#RepealFarmLaws #farmlaws #cpim #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
RT @MayukhDuke@twitter.com
"বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?"
পুরনো ধাঁধাঁ। কিন্তু সমাধানের উপায় -
#RepealFarmLaws
🐦🔗: https://twitter.com/MayukhDuke/status/1444935016140713988
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளிநடப்பு செய்யாதீர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா வேண்டுகோள்! #FarmersProtest #RepealFarmLaws
#farmersprotest #RepealFarmLaws
மே 26ல் நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைபிடிக்க விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளதற்கு திமுக உட்பட 12 பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவு #FarmersProtest #ModiFailed #RepealFarmLaws #CovidSecondWave
#farmersprotest #modifailed #RepealFarmLaws #COVIDSecondWave
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டம் தொடங்கி வரும் மே 26ல் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. இதனைக் குறித்திடும் விதத்தில் அன்றைய தினம் நாடு முழுதும் எதிர்ப்பு தினம். #FarmersProtest #ModiFailed #RepealFarmLaws #CovidSecondWave
#farmersprotest #modifailed #RepealFarmLaws #COVIDSecondWave
#FarmLaws2020 ஐ திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழு சார்பில் சென்னையில் கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்து பேசினார். #RepealFarmLaws #StandWithFarmers #FarmersProtest100Days
#FarmLaws2020 #RepealFarmLaws #StandWithFarmers #FarmersProtest100Days
மோடி அரசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவோம். வீடுகள் தோறும், வீதிகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றுவோம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நாடு தழுவிய நமது போராட்டத்தைத் தொடர்வோம் - தோழர் பெ.சண்முகம் #AIKS #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers
#AIKS #farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws
#SachinTendulkar அவர்களே,
உங்கள் மகனுக்கு கிடைத்த குறைந்தபட்ச விலையைத்தான் விவசாயிகளும் கேட்டுப் போராடுகிறார்கள்...
- சித்து, செயற்பாட்டாளர், #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers #arjuntendulkar
#SachinTendulkar #farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers #ArjunTendulkar
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ‘புலம்பெயர்ந்த பெண்களுக்கான நீதி’ இயக்கம், இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதராவாக, நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் முழுபக்க விளம்பரம் வெளியிட்டுள்ளது. #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers https://youtu.be/Vyolt4fMmy4 @mujerxsrising@twitter.com
#farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers
வேளாண் சட்டங்களால் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்.
பிரதமர் மோடி
செல்லா நோட்டு அறிவிப்பால் கள்ள நோட்டு, கருப்புப் பணம் ஒழியும்னு அடிச்சுவிட்டீங்களே, அப்படித்தானே?
பேரா.அருணன்
#cpim #ModiBetrayedIndia #Modibetrayedfarmers #RepealFarmLaws
#cpim #ModiBetrayedFarmers #RepealFarmLaws #ModiBetrayedIndia
அம்பானிஜீவி, கேமராஜீவி, வாயாடிஜீவி,
பாேராட்டஜீவி என்று மாேடி சாென்னாலும் சாென்னார் அவருக்கு விதவிதமான பட்டபெயர்கள் சூட்டப்படுகின்றன: - பேரா.அருணன்
#AndolanJeevi #AndolanJivi #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers
#AndolanJeevi #Andolanjivi #farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers
சீனாவுடன் பேசி உடன்பாட்டுக்கு வர முடியுமென்றால், விவசாயிகளோடு பேசி ஏன் தீர்வை எட்டக் கூடாது? - தோழர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers #ModiGovt
#cpim #farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers #Modigovt
சுதந்திரப் போராட்டத்தில் போராடாத #RSS - #BJP ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து. அதனால்தான் விவசாயிகள் போராட்டத்தை பிரதமர் கொச்சைப்படுத்துகிறார். - பெ.சண்முகம் #AIKS #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #modibetrayedfarmers More: https://youtu.be/7NhoRD13YHo https://twitter.com/tncpim/status/1359897772921507841/video/1
#AIKS #farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws #ModiBetrayedFarmers #rss #bjp
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் போது, வேளாண் சட்ட விவகாரத்தை எழுப்பி, அதிர வைத்துள்ளார் தோழர் பல்வான் பூனியா. #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers #BalwanPoonia
#farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers #BalwanPoonia
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான டுவிட்டர் கணக்குகளை நீக்கும் அரசு, விவசாயிகள் விளைவித்த உணவையும் வேண்டாமென்று சொல்லுமா? #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate #FarmersAboveReligiousHate #modibetrayedfarmers
ஓவியம்: தோழர் இரவிக்குமார்
#farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate #FarmersAboveReligiousHate #ModiBetrayedFarmers
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஒற்றை ஆளாய் ராஜஸ்தான் சட்டசபையில் தோழர் பல்வான் பூனியா எம்.எல்.ஏ போராட்டம். #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate #FarmersAboveReligiousHate
#farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate #FarmersAboveReligiousHate
அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத் திமிரை அடக்கும் விவசாயிகளின் எழுச்சி வெல்லட்டும்! #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate
#farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate
விவசாயிகள் ஏர் கலப்பை சுமக்கிறார்கள், அரசாங்கமோ கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமக்கிறது. - சு.வெங்கடேசன்.எம்.பி.,
#FarmersProtest #RepealFarmLaws #ModiBetrayedIndia #Modi4Corporates #SuVenkatesan
#farmersprotest #RepealFarmLaws #ModiBetrayedIndia #Modi4Corporates #SuVenkatesan
போராட்டம் செய்பவர்களை போராடி பிழைப்பவர்கள் என்று இந்த நாட்டினுடைய பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் - @suve4madurai@twitter.com #PMModi #RajyaSabha #Parliament #ModiSpeech #PMSpeech #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate More: https://youtu.be/GEs5QxRu-YI
#PMModi #rajyasabha #parliament #ModiSpeech #PMSpeech #farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate
வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் குறித்து #AIKS இணைச் செயலாளர், #AIKSCC பிரதிநிதி தோழர் @VijooKrishnan@twitter.com அவர்களுடன் சிறப்பு நேர்காணல். #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate More: https://youtu.be/eKpeW-M496Y
#AIKS #AIKSCC #farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate