மதுரையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விழா .#RepealedFarmLaws #farmLaws #FarmersProtest #FarmersVictory #Madurai #BJPFails #Modi4Corporates More : https://youtu.be/DpLEtciRR30
#RepealedFarmLaws #farmlaws #farmersprotest #BJPFails #Modi4Corporates #farmersvictory #Madurai
முழுமையாக சரணடையும் ஒன்றிய பாஜக அரசு... முழு வெற்றியை நோக்கி விவசாயிகள் போராட்டம்!#CPIM #AIKS #BJPGovt #ModiFails #RepealedFarmLaws #FarmLaws #BJPDestroyingIndia
#BJPGovt #ModiFails #RepealedFarmLaws #AIKS #farmlaws #cpim #BJPDestroyingINDIA
ஓராண்டு போர்; வென்று காட்டிய விவசாயிகள்! #RepealedFarmLaws #FarmLaws #FarmersProtest #BJPDestroyingIndia More : https://youtu.be/nn1p0-GvdY4 https://twitter.com/tncpim/status/1465644277103484933/video/1
#RepealedFarmLaws #farmlaws #farmersprotest #BJPDestroyingINDIA
பிரதமரே!
குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்கும் வரை,
மின்சார மசோதா திருத்தங்களை நிறைவேற்றமாட்டோம் என்று அறிவிக்காத வரை,
உயிரை ஈந்த 700 விவசாயிகளுக்கு இழப்பீடு தராத வரை, மக்கள் உங்களை மன்னிக்கமாட்டார்கள் - @suve4madurai@twitter.com #CPIM #RepealedFarmLaws #MSP #ElectricityBill
#ElectricityBill #cpim #RepealedFarmLaws #msp
வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு மோடி நியாயப்படுத்தும் வெட்க கேடான காரணங்கள்! - தோழர் @SitaramYechury@twitter.com #CPIM #RepealedFarmLaws #FarmLaws #BJPDestroyingIndia #BJPBetrayedIndia
#cpim #RepealedFarmLaws #BJPDestroyingINDIA #farmlaws #BJPBetrayedIndia
நேற்று லக்னோ விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அஷோக் தவாலே மற்றும் பொதுச் செயலாளர் தோழர் ஹன்னன் மொல்லா உரையாற்றினர்.#FarmLaws #RepealedFarmLaws
விவசாயிகளின் மகத்தான போராட்டக் காட்சி
இப்புகைப்படம் தலிபான்களின் வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட "டேனிஷ் சித்திக்" அவர்களால் எடுக்கப்பட்டது. #CPIM #FarmLaws #RepealedFarmLaws
#farmlaws #cpim #RepealedFarmLaws
விவசாயிகளுக்கு சல்யூட்!
சுதந்தர இந்தியாவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் அறப் போராட்டம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #FarmLaws #RepealedFarmLaws
#farmlaws #RepealedFarmLaws #cpim
இந்த நியாயமான இயக்கங்களையும் கோரிக்கைகளையும் ஆதரிப்போம். #FarmLaws #RepealedFarmLaws
மோடி பேசறதெல்லாம் நம்ப முடியாது. சட்டத்த முழுமையா நீக்குனாதான் போராட்டத்த வாபஸ் வாங்குவோம்! - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் #AIKS #FarmLaws #RepealedFarmLaws more : https://youtu.be/c21JbJZ5XpI
#AIKS #farmlaws #RepealedFarmLaws