வெற்றிக் கொடி!
கேரள தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நடைபெற்ற மாணவர் சங்க தேர்தல்களில் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய மாணவர் சங்கம் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர் தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்! #Kerala #SFI #SFIKerala #ITI #SFIVictory
#kerala #sfi #SFIKerala #iti #SFIVictory