Explorer · @whale_murugan
82 followers · 2319 posts · Server mstdn.social

🤔🤔 who’s JeevaJothi?

RT @thatsTamil@twitter.com

நடிகர் சூர்யா ஒரு தற்குறி ; அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை -ஜீவஜோதி

நீட் தேர்வு வரவேற்க வேண்டியது; எதிர்க்கட்சிகள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள் -ஜீவஜோதி

🐦🔗: twitter.com/thatsTamil/status/

#jeevajothi #SURIYAagainstNEET #NEET

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழக பாஜக நீட் வேண்டாமென்று பிரதமரை வலியுறுத்தி விலக்கு வாங்க முடியாதா? - பேரா.அருணன் More : youtu.be/Ee5cgHKlpPY twitter.com/tncpim/status/1305

#BanNEET_SaveTNStudents #SURIYAagainstNEET #TNStandWithSuriya #cpim #நீட்என்ற_மனுநீதிதேர்வு

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து, மாணவர்கள் மீதான அக்கறை - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @Suriya_offl@twitter.com @kbcpim@twitter.com

#BanNEET_SaveTNStudents #SURIYAagainstNEET #TNStandWithSuriya #நீட்என்ற_மனுநீதிதேர்வு #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது! - சூர்யா, திரைக்கலைஞர் @Suriya_offl@twitter.com

#neet #BanNeet #SURIYAagainstNEET #NeetInjustice

Last updated 4 years ago