கமல்ஹாசன் ஒரு ரசிகரின் கனவை நனவாக்கினார். கனடாவில் வசிக்கும் சாகேத் என்ற ரசிகர் மூன்றாம் கட்ட மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நோயுடன் போராடி வரும் ரசிகனின் கனவை நனவாக்கிய கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. #Kamalhassan
#Saket @ikamalhaasan@twitter.com #ViralVideo @maiamofficial@twitter.com
#ViralVideo #Saket #kamalhassan