Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

பாராட்டுக்குரிய நிகழ்வு.

சேலத்தில் எங்குமே ஆக்சிசன் படுக்கைகள் இல்லை. சுத்தி சுத்தி மக்கள் கடும் நோய்வாய்ப்படுகின்றனர்.

RT @maree_kannan@twitter.com

சேலத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட 10 தினங்களுக்குள் போர்கால அடிப்படையில், கட்டுமான பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மின்துறை அமைச்சர் @V_Senthilbalaji@twitter.com நேரடி கண்காணிப்பில் கட்டிடபணி முழுவீச்சில் தொடங்கியது.

அரசு

🐦🔗: twitter.com/maree_kannan/statu

#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் #Salem_Covid_Care_Center

Last updated 4 years ago