CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி தலைவர் @thirumaofficial@twitter.com அவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

#VCK #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யாவின் 100வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று (ஜூலை-16) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான எம்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது.

#comrade #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதில் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் விஜூ கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு திரளாக தோழர்கள் பங்கேற்றனர்.

#cpim #Sankaraiah100 #intercaste #LoveMarriage

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என். சங்கரய்யா அவர்களைப் பற்றி எழுதுவதென்பது தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மைய அச்சினை எழுதிப் பார்ப்பதற்கு நிகர் - தோழர் சு.வெங்கடேசன், எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #Sankaraiah100 #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யா நேர்மை, போர்க்குணம், தியாகத்தை எங்களுக்கு போதித்தார். கட்சி வளர்ச்சியே அவரது ஒரே முழக்கம். புதிய தலைமுறை அவரது கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் - தோழர் எஸ்.ஏ.பெருமாள்

#cpim #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் வைகை - மைய மண்டபம் அருகில் 100 சிலம்ப பயிற்சி பள்ளி வீரர்கள் குரு வணக்கம் செலுத்தினர்.

#dyfi #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி தரமணியில் தென்சென்னை மாவட்ட மாணவர்கள் ஒன்று கூடி தோழர் என்.சங்கரய்யாவின் முகமூடி அணிந்து அவரைப் பற்றிய வரலாற்றை இளம் மாணவர்களுக்கு கற்பித்தனர்.

#sfi #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அசாதாரணமான புரட்சியாளர்! - சுதா சுந்தரராமன், மத்தியக்குழு உறுப்பினர்

#cpim #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தடம் புரளாத தத்துவத் தேர்! - தோழர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர் @tkrcpim@twitter.com

#cpim #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். More : youtu.be/Iz-X2v_Kp3Y

#comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளிமிகு வாழ்க்கை - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com

#cpim #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தளராத புரட்சியாளர் எம் தோழர்!
சிபிஐ(எம்) என்கிற மாபெரும் இயக்கத்திற்கு முன் வரிசையில் நடைபோடும், வயதால் தளராத புரட்சியாளர் தோழர் என்.சங்கரய்யா - தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன், முதுபெரும் தலைவர்

#cpim #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் மார்க்சிய பாதையில் உறுதியோடும் நம்பிக்கையோடும் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்" - தோழர் உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர் @uvasuki@twitter.com

#cpim #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சங்கநாதம் - தோழர் பி.சம்பத், மத்தியக்குழு உறுப்பினர்,

#cpim #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் சங்கரய்யாவின் குடும்பம் உண்மையான சமத்துவபுரம்... - தோழர் பெ.சண்முகம், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#AIKS #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தொழிலாளர் வர்க்கத்தின் உன்னதத் தலைவர்! - கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி @KS_Alagiri@twitter.com

#comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி தமிழக முதல்வரும், தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். More : youtu.be/NEPt6Lw5qx0

#DMK #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நூற்றாண்டு காணும் போராளித் தோழர் என்.சங்கரய்யா வாழ்க! வாழ்க! -
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக

#comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி தமிழக முதல்வரும், தலைவருமான @mkstalin@twitter.com அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

#DMK #comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசியலில் தோழர் சங்கரய்யாவைப் போன்ற தூய்மையான மனிதர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது - ச.ராமதாஸ், நிறுவனர், பாமக @drramadoss@twitter.com

#comrade #NSankaraiah #CommunistLeader #freedomfighter #Sankaraiah100

Last updated 3 years ago