சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சிகரமான தகவல்….
https://patrikai.com/shocking-information-in-the-additional-charge-sheet-filed-by-the-cbi-in-the-satankulam-father-and-son-murder-case/ via @patrikaidotcom@twitter.com
#chargesheet #cbi #policebrutality #Sathankulam
என்னை கொல்ல முயற்சி: சாத்தான்குளம் கொலைக் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பரபரப்பு கடிதம்… https://patrikai.com/sathankulam-murder-convict-police-inspector-sridhar-sensational-letter-to-the-judge/ via @patrikaidotcom@twitter.com
#policeinspector #police #murder #Sathankulam
Exactly. இதான் இன்றைய காவலர்களின் மனநிலை. பொதுமக்களை அடிக்கிறது ஏதோ பொழுது போக்கா / வழக்கமான செயலா நினைக்கிறாங்க. மக்களும் அதை ஏத்துக்கிறாங்க (வேற வழியில்லாம). It's become a norm.
RT @vikatan@twitter.com
"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கினோம்." #Sathankulam #SathankulamCase http://www.tamilflashnews.com/index.php?aid=113187
RT @KanimozhiDMK
I have sent another letter to @India_NHRC seeking immediate action on #Sathankulam custodial deaths
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 1/2
#Sathankulam #JusticeForJeyarajAndBennicks
Finally, someone starting to realize their mistakes. Gud start. I wish other filmmakers too realize & openly speak out abt this..
RT @sekartweets@twitter.com
Director Hari regrets making five films which glorified the police force in his career. He says Tamil Nadu people shouldn't be subjected to another cruel incident like the one that happened in #Sathankulam.
#JusticeForJayarajandBennicks #DirectorHari
🐦🔗: https://twitter.com/sekartweets/status/1277147147742220288
#DirectorHari #justiceForJayarajAndBennicks #Sathankulam
RT @Kalaignarnews
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சிறையில் கொடூரமாகத் தாக்கிவிட்டு, மருத்துவமனைக்கு வெளியே அவர்களுக்கு ஒன்றுமே இல்லை நலமாக இருக்கிறார்கள் என மக்களிடம் பொய் சொல்லும் சாத்தான்குளம் முன்னாள் ஆய்வாளர் ஶ்ரீதர்!
#Sathankulam #ArrestKillersOfJayarajAndBennix #PoliceBrutality
#Sathankulam #ArrestKillersOfJayarajAndBennix #policebrutality