🙏 நல்லது. இது நீடிக்கணும். அப்பத் தான் தமிழகத்துக்கு நல்லது.
RT @polimernews@twitter.com
தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..! #FriendsofPolice | #SathankulamCase | #TamilNadu
🐦🔗: https://twitter.com/polimernews/status/1279665229429764096
#tamilnadu #SathankulamCase #FriendsOfPolice
Exactly. இதான் இன்றைய காவலர்களின் மனநிலை. பொதுமக்களை அடிக்கிறது ஏதோ பொழுது போக்கா / வழக்கமான செயலா நினைக்கிறாங்க. மக்களும் அதை ஏத்துக்கிறாங்க (வேற வழியில்லாம). It's become a norm.
RT @vikatan@twitter.com
"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கினோம்." #Sathankulam #SathankulamCase http://www.tamilflashnews.com/index.php?aid=113187