CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மாநில அரசுகள் மின்சாரத்தை வாங்குவதற்கும் வழங்குவதற்குமான உரிமையை இரத்து செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #ElectricityBill #ElectricityAmendmentBill #revokedrights #BJPGovt #ApologyLetter #Savakkar

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி, இந்திய மக்களை அவமானப்படுத்திய சாவர்க்கரை தங்களது குருவாக அறிவித்துக் கொண்டவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் - தோழர் @MABABYCPIM@twitter.com

#cpim #ApologyLetter #Savakkar #RSSTerror #defendfreedomat75 #strugglesandsacrifices

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிடித்த ஒரே வார்த்தை 'மன்னிப்பு'; வீர (?) சாவர்க்கர்

#british #SavakkarApology #rss #DefendingFreedom #IndiaAt75 #Savakkar #freedomday

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிடித்த ஒரே வார்த்தை 'மன்னிப்பு'; வீர (?) சாவர்க்கர் - தோழர் ஆர்.பத்ரி @RSSorg@twitter.com @BJP4India@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#cpim #Savakkar #SavakkarApology #british #rss

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொதுச் சொத்தை ஏலம்போடுவதுதான் நிர்வாகத்திறமை என்று சாவர்க்கர் கோல்வால்க்கரோ எங்கேயோ எழுதி வெச்சிருக்காங்க போல! @PMOIndia@twitter.com

#BJPCorruption #BJPBetrayingPeople #Savakkar

Last updated 4 years ago