CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ 35 லட்சம் கோடி தந்துள்ள LIC (1956ம் ஆண்டிலிருந்து) லாபக் கொள்ளை மட்டுமே இலக்காக கொண்டுள்ள அன்னிய நிதி நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்படுவதை நிறுத்துங்கள். - தோழர் @SitaramYechury@twitter.com

#lic #stopprivatisation #SaveLIC #SaveIndia #modifailed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு சட்டபடி நடத்தப்படுகின்ற கொள்ளை. பகல் கொள்ளை - தோழர்.க.கனகராஜ், Video link : youtu.be/vjBrFRlQMPs

#stopprivatisation #SaveLIC #SavePublicSector #modifailed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விற்பனை என்பது முழு தனியார்மயதிற்கான முதற்படி. இதை முதற்படியிலேயே தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எல்லாருக்குமானது - சு.சுவாமிநாதன், எல்.ஐ.சி ஊழியர் சங்கம் More: youtu.be/KEwAbkRndQE

#lic #stopprivatisation #modifailed #SaveLIC #SavePublicSector

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

எல்.ஐ.சி பங்கு விற்பனை! "செபி"யில் ஆவணங்கள் தாக்கல்! தனியார் நலனுக்காக தேச வளர்ச்சியை காவு கேட்கும் ஒன்றிய அரசு! கண்டனம்!

#SaveLIC #modifailed #cpim #stopprivatisation #savepublicsectors #SaveIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் உள்ள 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துகளைக் காட்டிலும் 3.3 மடங்கு அதிகமான சொத்துக்களை எல்ஐசி கொண்டிருக்கிறது. இதைத்தான் முதலாளிகளுக்கு சூறையாட மோடி அரசு தற்போது தீவிரமாகி இருக்கிறது.

#SavePublicSector #lic #SaveLIC #SaveIndia #modifailed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தங்க முட்டையிடும் வாத்தினை வளர்க்க தெரியாதவன் அறுப்பதற்கே அவசரம் காட்டுவான் என்பது ஒன்றிய அரசுக்கே பொருந்தும்! - தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

#SaveLIC #stopprivatisation #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நெருக்கடி மிகுந்த காலங்களிலும் மக்களோடு நிற்கும் அரசு பொதுத்துறை More: youtu.be/UlOFnOZbGVo

#lic #COVIDSecondWave #SaveLIC #SavePublicSector

Last updated 4 years ago