CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசு வங்கிகள் விற்பனைக்கு அல்ல!

தனியார் வங்கிகளில் உயர்மட்ட ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் அரசு வங்கிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது ஒன்றிய அரசு.

சி.பி. கிருஷ்ணன்
இணைச் செயலாளர்

#befi #Stopprivitisation #SavePSBs #bankstrike #cpim #ModiFails

Last updated 4 years ago