CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாஜக @annamalai_k@twitter.com க்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி; டேன்டீ நிறுவனத்தை பாதுகாப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை போடும் நாடகத்தை ஒருபோதும் நீலகிரி மாவட்ட மக்கள் நம்பமாட்டார்கள் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #CPIMdemands #tantea #SavePublicSector #SavePSUs

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு சட்டபடி நடத்தப்படுகின்ற கொள்ளை. பகல் கொள்ளை - தோழர்.க.கனகராஜ், Video link : youtu.be/vjBrFRlQMPs

#stopprivatisation #SaveLIC #SavePublicSector #modifailed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விற்பனை என்பது முழு தனியார்மயதிற்கான முதற்படி. இதை முதற்படியிலேயே தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எல்லாருக்குமானது - சு.சுவாமிநாதன், எல்.ஐ.சி ஊழியர் சங்கம் More: youtu.be/KEwAbkRndQE

#lic #stopprivatisation #modifailed #SaveLIC #SavePublicSector

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் உள்ள 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துகளைக் காட்டிலும் 3.3 மடங்கு அதிகமான சொத்துக்களை எல்ஐசி கொண்டிருக்கிறது. இதைத்தான் முதலாளிகளுக்கு சூறையாட மோடி அரசு தற்போது தீவிரமாகி இருக்கிறது.

#SavePublicSector #lic #SaveLIC #SaveIndia #modifailed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

RT @tncpim@twitter.com

ஏர்டெல், வோடபோன் 25% கட்டண உயர்வு; ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வலியுறுத்தல்...
தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய்விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் - @suve4madurai@twitter.com

🐦🔗: twitter.com/tncpim/status/1464

#bsnl #cpim #airtel #vodafone #Modi4Corporates #BJPBetrayed #SavePublicSector #SaveNation #privatisation #pricehike #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துப் பொதுத் துறைகளுக்கான மாநில சிறப்பு மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான தோழர் @tkrcpim@twitter.com பங்கேற்று உரையாற்றினார்.

#cpim #SavePublicSector #stopprivatisation

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முதலாளிகள் செழிக்க பொதுத்துறை சொத்துக்களை விற்கும் இடைத்தரகர்களாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு...

#SavePublicSector #ModiDestroyingIndia #ModiSellingIndia #ModiFails #StopSellingIndia #stopprivatisation #IndiaOnSale #BJPBetrayedIndia #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டியதால்தான் 1956ல் காப்பீடு துறையை அரசு கையில் எடுத்தது. தற்போது அதை தனியார் கையில் ஒப்படைப்பது எதற்கு? - க.சுவாமிநாதன் More: youtu.be/3Y80a1a3t1A

#SavePublicSector #aiiea #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நட்டமில்லை. திறமை மீது குற்றச்சாட்டு இல்லை. இலக்கை எட்டுவதில் தவறவில்லை. அரசு எதிர்பார்க்கும் நிதியை வழங்குவதில் தடுமாறியதில்லை. ஆனாலும் ஒன்றிய அரசு பங்கு விற்பனை என்று பதம் பார்க்க துடிப்பது நியாயமா?-@suve4madurai@twitter.com @AiieaAll@twitter.com

#HBD_LIC_66 #cpim #SavePublicSector #stopprivatisation

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக 55,76,133 கோடி ரூபாயை அளித்த LICக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... More : youtu.be/Hlq2pZYlNkk

#SavePublicSector #HBD_LIC_66 #savepsu #privatisation #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #BJPFails #ModiFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய நாட்டை நிர்மாணிப்பதற்காக முதல் ஐந்தாண்டு திட்டம் முதல் 2021 வரை 55,75,133 லட்சம் கோடி ரூபாயை வழங்கிய பொதுத்துறையைப் பாதுகாப்போம்! More: youtu.be/Vi2B6q-By54 @AiieaAll@twitter.com

#lic #HBD_LIC_66 #SavePublicSector #ModiBetayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நெருக்கடி மிகுந்த காலங்களிலும் மக்களோடு நிற்கும் அரசு பொதுத்துறை More: youtu.be/UlOFnOZbGVo

#lic #COVIDSecondWave #SaveLIC #SavePublicSector

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய அரசாங்கம் ரூ 2.5 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை விற்பது என்ற இலக்குடன் இப்பொழுது மாநில அரசாங்கங்களும் 3 டிரில்லியன் சொத்துக்களை விற்க வேண்டும் என நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றன. -தோழர் சீதாராம் யெச்சூரி,பொதுச் செயலாளர்

#cpim #Modigovt #SavePublicSector #defeatadmkbjp

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் உயிரை காக்க கொஞ்சமாவது பொறுப்புணர்வைக் காட்டுங்கள் பிரதமரே! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #economiccrisis #SavePublicSector #DevelopHealthCare #PMCareFund #ModiLies #IndianEconomic #EconomicFallDown #gdp #PeopleSufferedEconomicCrisis

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிறப்பாக பேருந்துகள் ஓடட்டும். ஆட்சியாளர் மனதில் இருந்து தனியார்மய தீய எண்ணத்தை விரட்டட்டும்!

மக்கள் ஆதரவோடு மேலும் தழைத்து வளரட்டும்! - தோழர் அ.சவுந்தரராஜன் @ascituas@twitter.com

#BusTransport #SavePublicSector #privatisation #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கடும் மந்த நிலையில் இந்தியப் பொருளாதாரம்
உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக - அரசியல் தலைமைக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

#EconomyFallDown #IndianEconomy #ModiDestroyingIndia #cpim #SavePublicSector #ReliefFund #ModiFails

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சேவைத்துறையில் லாப நோக்கோடு இயங்கும் தனியாரை அனுமதித்தால் இதுதான் நடக்கும்.
எனவே அரசின் தனியார்மயத்தை எதிர்ப்போம்!
பொதுத் துறைகளை பாதுகாப்போம்!

#transport #BJPDestroying #SavePublicSector #privatisation #BJPBetrayedIndia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பது தேச நலனை காவு கொடுப்பதற்குச் சமம். அது மத்திய அரசின் தேசவிரோதச் செயல். எல்ஐசியைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தேசபக்த போராட்டம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் More : youtu.be/MxLLD5r8tb8

#HBD_LIC #SavePublicSector #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்க விற்கும் முட்டாள்தனமான முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., More : youtu.be/AwzjKb3eid4

#cpim #HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் ஆதாரமாய், பொருளாதாரத்தின் ஊன்றுகோலாய் வரலாறு படைத்து வந்திருக்கிறது எல்ஐசி - தோழர் அ.குமரேசன் More : youtu.be/LS3iVypXndM

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago