50% ஓபிசி இடஒதுக்கீடு பாஜக அப்பட்டமாக ஏழை இந்துக்களுக்கு செய்த துரோகம்... - தோழர் க.கனகராஜ் #CPIM #Reservation #OBCReservation #SaveReservation @cpmkanagaraj@twitter.com
#cpim #reservation #OBCReservation #SaveReservation
RT @KAG_SekarTwitz
பெரியாரும் அம்பேத்கரும் பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு உரிமையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல இந்து சனாதனிகளுக்கு எதிராக ஒன்று கூடுங்கள்!