CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஹரியானாவில் 9 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் RSS நிறுவனத் தலைவர் ஹெட்கேவர் "மாபெரும் தேசபக்தர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறதாம்.
விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்த தேசபக்தர் என தலைப்பிட்டு இருக்கலாம் - தோழர் @cpmkanagaraj@twitter.com

#cpim #rss #haryana #SchoolBook #IndianFreedom

Last updated 3 years ago