CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2017-18 ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காதது தொடர்பாக சட்டமன்றத்தில் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் @nagaimaalimla@twitter.com கொண்டு வந்தார்.

#cpim #TNAssembly #CPIMinAssembly #VPNagaiMaali #CPIMdemands #GovtSchool #SchoolLaptops

Last updated 3 years ago