குஜராத் சட்டமன்ற தேர்தல்களையொட்டி மீண்டும் ஒரு முறை தேர்தல் பத்திரங்கள் விற்பனை; அரசியல் ஊழல் சட்டமயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தூக்கியெறியப்பட வேண்டும் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #ElectoralBonds #GujaratPolls #ScrapElectoralBonds
#cpim #ElectoralBonds #gujaratpolls #ScrapElectoralBonds
தேர்தல் பத்திரங்கள் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து!நமது ஜனநாயகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் “பண நாயகத்தை” முடிவுக்கு கொண்டு வாருங்கள். - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ElectoralBonds #BJPDestroyedDemocracy #StopLegalisationPoliticalCorruption #ScrapElectoralBonds
#ElectoralBonds #StopLegalisationPoliticalCorruption #ScrapElectoralBonds #cpim #BJPDestroyedDemocracy