கல்வி, வேலை போன்ற அத்தியாவசிய பணிகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் மட்டும் #கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோசை 28 நாட்களுக்கு பிறகு போட்டுக் கொள்ளலாம் - மத்திய சுகாதார அமைச்சகம் #SecondDoses #VaccineRegistration @ICMRDELHI@twitter.com @MoHFW_INDIA@twitter.com @WHO@twitter.com
#VaccineRegistration #SecondDoses #கோவிஷீல்டு
விஞ்ஞானக் குழுவின் ஆலோசனை கேட்காமல் #Covidshield தடுப்பூசியின் இடையிலான இடைவெளியை இந்திய அரசு இரட்டிப்பாக்கியது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. #Reuters #SecondDoses @ICMRDELHI@twitter.com @SerumInstIndia@twitter.com
#SecondDoses #reuters #COVIDSHIELD