SBI - பஞ்சாப் நேசனல் வங்கி ஆகியவை ஏழை மக்கள் தொடங்கிய 'ஜன்தன்' கணக்குகளில் இருந்து மட்டும் கட்டணமாக வசூலித்துள்ள தொகை ரூ. 309.9 கோடி... உடனே பணத்தை திரும்ப வழங்கு, ஏழைகளிடம் கொள்ளையடிக்காதே... #SBIBank #PNB #JanDhanAccount #ServiceCharge
#SBIBank #pnb #JanDhanAccount #ServiceCharge