Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

உலகம் போற்றிய கேரளா சுகாதார அமைச்சராக இருந்த கே கே சைலஜா டீச்சர் அவர்கள் பினராயி விஜயன் அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார். முதலமைச்சரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் புதியவர்களாக அக்கட்சி அங்கீகாரம் செய்துள்ளது.

#keralagovernment #cpim #Shailaj #kerala

Last updated 4 years ago