Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

டேய்ய். நான்-லாம் சம வயது / role-ல இருக்கிற பசங்க கிட்ட சும்மா பேசுறதுக்கே தயங்குவேன். ஒரு பதவில இருக்க நீதிபதிய இவ்ளோ தில்லா திட்டியிருக்கீங்க.. 🤐 imagine the support they shud hav got to speak lyk this.

RT @isai_@twitter.com

"உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா" என்று நீதிபதியை பார்த்து ஒரு காவலர்(PC) திட்டுமளவிற்கு கேடுகெட்ட காவல்துறையை உருவாக்கியுள்ளார் நமது காவல்துறை அமைச்சர் @EPSTamilNadu@twitter.com! 👌🏽

🐦🔗: twitter.com/isai_/status/12775

#ArrestKillersOfJayarajAndBennix #ShameOnEPSgovt

Last updated 5 years ago