CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் முதல் முதலாக 1923ல் சென்னை மெரினா கடற்கரையில் கொடியேற்றிய நூற்றாண்டு நினைவு கொண்டாட்டம்; @tncpim@twitter.com @Theekkathir@twitter.com, @citutn@twitter.com @ComradeTalkies@twitter.com TransportFederationCITU முகநூல் பக்கங்கள் & யூடியூப்பில் 30.4.22 மாலை 5 மணிக்கு நேரலை

#Singaravelar #mayday #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மெரினாவில் மே தினம் நூற்றாண்டு கொண்டாட்டம்!

உள்ளிட்ட முகநூல் பக்கங்கள் மற்றும் யூடியூப்பில் 30.04.2022 மாலை 5 மணிக்கு நேரலை...

#CPIMTamilnadu #Theekkathir #CITUTamilnadu #Comradetalkies #TransportFederationCITU #mayday #MayDay2022 #Singaravelar #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர், 1923 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் பிறந்த தினம்

#சிங்காரவேலர் #communist #Singaravelar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர்,1923 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில்,மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் நினைவு தினம்

#Singaravelar #சிங்காரவேலர் #communist

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் நினைவு தினம்.

#communist #Singaravelar #சிங்காரவேலர்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொதுவுடமைப் போராளி சிங்காரவேலரை கொண்டாடுகிற பாஜக அவர் சொன்னதைச் செய்யத் தயாரா? - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/e7c9l1-nGsk @MathukkurR@twitter.com

#cpim #CommunistLeader #Singaravelar #சிங்காரவேலர்

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"கம்யூனிஸ்டுகள் இல்லா உலகை அமைப்போம்" என்றவர்கள் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டுக்கு மரியாதை செய்தாக வேண்டிய காலமும் வந்ததே! - பேரா.அருணன் @Arunan22@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#cpim #bjp #amitshah #Villupuram #Chindanaisirpi #Singaravelar #சிந்தனைச்சிற்பி #சிங்காரவேலர்

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

8 மணி நேர வேலையையும், சமூக நீதியையும் ஒழித்துக் கட்டி, வகுப்புவாத வெறியையும் - கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ கள்ளக் கூட்டை முன்னெடுக்கும் @bjp4tamilnadu@twitter.com க்கு ஒப்பற்ற பொதுவுடைமைப் போராளி தோழர் சிங்காரவேலர் பெயரைக் கூட உச்சரிக்க அறுகதை இல்லை - @kbcpim@twitter.com

#cpim #comrade #Singaravelar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

லேடி வெலிங்டன் வளாகம், தோழர் சிங்காரவேலரின் குடும்ப சொத்து, இந்த கல்வி வளாகத்தின் பெயர் 'சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர்' பள்ளி என மாற்றப்பட வேண்டும். @grcpim@twitter.com -

#cpim #LadyWelligtonChennai #Singaravelar

Last updated 4 years ago