CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியை திமுக அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தி பெண்களைப் பாதுகாக்க வேண்டும் - பி. சுகந்தி More: youtu.be/kiPd75RoV0Q

#SivaShankarBaba #childabuse #stopchildabuse #stopviolenceagainstwomen #NirbhayaFund #aidwa #PSBBschool

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மொட்டை தலையுடன் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா..  சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்!

patrikai.com/siva-shankar-baba

@tnpoliceoffl@twitter.com

#SushilHariInternationalSchool #sexScandal #sexualharassment #cbcid #chennaipolice #uttarakhand #Dehradun #POCSO #baba #SivaShankarBaba

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹாரி பள்ளியை மூட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை. பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோவில் கைதான நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை. @SushilHariIRS@twitter.com @SEDTamilNadu@twitter.com @tnpoliceoffl@twitter.com

#posco #SivaShankarBaba #சென்னை

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

🔴லுக் அவுட் நோட்டீஸ்🔴
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ். வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ். @chennaipolice_@twitter.com @tnpoliceoffl@twitter.com

#lookout #SivaShankarBaba #கேளம்பாக்கம் #சென்னை

Last updated 3 years ago