#BREAKING | மைதானத்துக்குள் புகுந்த பாம்பு! கௌகாத்தி யில் நடைபெறும் இந்தியா தென் தென் ஆப்பிரிக்கா இடையேயான t20 போட்டியில் வீரர்களுக்கு நடுவே பாம்பு புகுந்தது. அதை அதிகாரிகள் பிடித்து வன அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
#INDvSA #SnakeStopsPlay
#SnakeStopsPlay #indvsa #breaking