“சோஷலிசம் என்பது ஒரு அமைப்பை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மற்றொரு அமைப்பைக் கொண்டு வருவதல்ல, மாறாக உண்மையான ஒரு அமைப்பை உருவாக்குவதுதான்“ - தோழர் அன்டோணியோ கிராம்சி (22 ஜன. 1891 - 27 ஏப். 1937) #Socialism #SocialismIsTheFuture
#socialism #SocialismIsTheFuture
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடர் ஊழல்; #DYFI தகவல் அறியும் விண்ணப்பத்தால் அம்பலம். ஒரு தெருவிளக்கின் விலை ரூ. 21,666!!!
தெருவிளக்கிலேயே இவ்வளவு ஊழல் என்றால், 1000 கோடி மக்கள் வரிப்பணத்தின் நிலை என்ன?#ADMKFailed #SaveTamilnadu #SocialismIsTheFuture #LeftIsTheAlternative
#dyfi #ADMKFailed #SaveTamilnadu #SocialismIsTheFuture #LeftIsTheAlternative