“வன்னியர் இனமான உரிமைக்காப்பு அறிவுசார் பிரச்சார இயக்கம்” தொடங்கும் தனது முயற்சியினை @drramadoss@twitter.com அவர்கள் கைவிட வேண்டும். ஏனெனில் சாதிய அணிசேர்க்கை சமூக முன்னேற்றத்திற்கு ஒருபோதும் பலனளிக்காது - @kbcpim@twitter.com #CPIM #Arakkonam #Sohanur #DalitYouthMurder https://bit.ly/3uIgO1l
#cpim #Arakkonam #Sohanur #DalitYouthMurder
அரக்கோணம் தலித் இளைஞர்கள் படுகொலை: இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது... செய்த சாதிவெறியர்களுக்கு அரசு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters More : https://youtu.be/EGqHGiQ-stw @kbcpim@twitter.com
#cpim #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters
அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்கள் தாக்கி படுகொலை செய்யப்பட்டதையொட்டி #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters #stopviolenceagainstdalits
#cpim #Arakkonam #Sohanur #DalitLivesMatters #StopViolenceAgainstDalits #DalitYouthMurder