ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆதிவாசி மக்களுக்காகவும் ஏழைகளுக்கும் குரல் கொடுத்த 83 வயது ஸ்டான் சுவாமி அவர்களை கைது செய்வதன் மூலம் மத்திய பாஜக அரசாங்கம் என்ன செய்தியை தருகிறது? மத்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. #StanSwamiArrested #BJPDestroying #BJPTerrorism
#StanSwamiArrested #BJPDestroying #BJPTerrorism