வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது! #FarmersProtest #StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs #ModiBetrayedFarmers #BharatBandh More : https://youtu.be/8DpJCyZVXSM
#RepealFarmActs #farmersprotest #StandWithFarmers #300DaysOfFarmersProtest #ModiBetrayedFarmers #bharatbandh
3 வேளாண் சட்டங்களை கண்டித்து குமரி மாவட்டத்தில் மறியல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசாமி நாகர்கோவிலிலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ.வி.பெல்லார்மின் தக்கலையிலும், .#StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs #ModiBetrayedFarmers #BharatBandh
#ModiBetrayedFarmers #bharatbandh #StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs
3 வேளாண் விரோத சட்டங்களை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு, #CPIM கோவை எம்.பி தோழர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. #StandWithFarmers #300DaysOfFarmersProtest
#cpim #StandWithFarmers #300DaysOfFarmersProtest
3 வேளாண் விரோத சட்டங்களை உடனடியாக #BJPGovt திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக விருதுநகரில் , #AIKS அகில இந்திய இணை செயலாளர் @VijooKrishnan@twitter.com தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.#StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs
#AIKS #StandWithFarmers #300DaysOfFarmersProtest #BJPGovt #RepealFarmActs
3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்தம்; கோவையில், #CPIM எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. #FarmersProtest #StandWithFarmers #RepealFarmActs #ModiBetrayedFarmers #BharatBandh
#cpim #farmersprotest #StandWithFarmers #RepealFarmActs #ModiBetrayedFarmers #bharatbandh
3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்தம்; மதுரையில், #CPIM எம்.பி தோழர் சு.வெங்கடேசன் தலைமையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. #FarmersProtest #StandWithFarmers #RepealFarmActs #ModiBetrayedFarmers #BharatBandh
#StandWithFarmers #RepealFarmActs #ModiBetrayedFarmers #farmersprotest #bharatbandh #cpim
3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்தம்; சென்னையில் #CPIM @kbcpim@twitter.com #CPI இரா.முத்தரசன், #CPIML தோழர் எம்.கே.நடராஜன் & #VCK தலைவர் @thirumaofficial@twitter.com ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம். #FarmersProtest #StandWithFarmers #RepealFarmActs #BharatBandh
#StandWithFarmers #RepealFarmActs #bharatbandh #cpim #cpi #cpiml #VCK #farmersprotest
வேளாண் சட்டங்களை நிராகரிப்போம்!
சென்னை கிண்டி அஞ்சலகம் முன்பு #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்து சங்க மறியல் போராட்டம்! #FarmersProtest #StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs #ModiGovt #BJPDestroyingIndia @grcpim@twitter.com
#cpim #Modigovt #BJPDestroyingINDIA #farmersprotest #StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs
வேளாண் சட்டங்களை நிராகரிப்போம்! செப். 27 முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்! #FarmersProtest #StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs
#RepealFarmActs #StandWithFarmers #300DaysOfFarmersProtest #farmersprotest
ஒன்றிய அரசை கண்டித்து #CPIM உள்ளிட்டு 19 கட்சிகள் - செப்டம்பர் 20 கருப்புக் கொடி போராட்டம் #PetrolDieselPriceHike #Unemployment #LPGPriceHike #FarmersProstest #StandWithFarmers #9MonthsOfFarmersProtest #RepealAntiFarmersLaw #ModiFailed #ModiMadeDisaster #Modi4Corporates
#unemployment #FarmersProstest #StandWithFarmers #modifailed #modimadedisaster #Modi4Corporates #9MonthsOfFarmersProtest #cpim #Petroldieselpricehike #lpgpricehike #RepealAntiFarmersLaw
ஹரியானா போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஹரியானா கர்னால் மாவட்ட ராய்பூர் ஜடன் கிராம விவசாயி சுஷில் கஜல் இல்லத்துக்கு #CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி நேரில் சென்று ஒருமைப்பாடையும் ஆதரவையும் தெரிவித்தார். #FarmersProstest #9MonthsOfFarmersProtest #StandWithFarmers
#FarmersProstest #9MonthsOfFarmersProtest #StandWithFarmers #cpim
மோடி-பாஜகவின் கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராக போர் முரசு கொட்டும் விவசாயிகள் போராட்டம்; உபி, முசாபர்நகரில் நடைபெற்ற 'மாபெரும் சங்கமம்' 10 லட்சம் விவசாயிகளுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #FarmersProstest #KisanMahaPanchayat #StandWithFarmers #9MonthsOfFarmersProtest
#FarmersProstest #KisanMahapanchayat #StandWithFarmers #9MonthsOfFarmersProtest
மோடி ஆட்சியின் வீழ்ச்சியை எழுதிக் கொண்டிருக்கும் விவசாயிகள்; முசாபர்நகரில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்தில் சுமார் பத்து லட்சம் விவசாயிகள் கூடுகிறார்கள். #FarmersProtest #StandWithFarmers #9MonthsOfFarmersProtest #RepealLaws_SaveFarmers #RepealAntiFarmersLaw
#farmersprotest #StandWithFarmers #9MonthsOfFarmersProtest #RepealLaws_SaveFarmers #RepealAntiFarmersLaw
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு (சம்யுக்த கிஷான் மோர்ச்சா) விடுத்திருக்கும் 25 செப். முழு அடைப்பு அறைகூவலை வெற்றி பெறச் செய்வோம்! விவசாயத்தையும், விவசாயிகளையும், இந்தியாவையும் பாதுகாப்போம்! #FarmersProtest #StandWithFarmers #9MonthsOfFarmersProtest #ModiBetrayedFarmers
#StandWithFarmers #9MonthsOfFarmersProtest #ModiBetrayedFarmers #farmersprotest
இசைத்துறையின் ஆஸ்கார் என அறியப்படும் “கிராமி” விருது நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கனடாவின் கலைஞர் லில்லி சிங் அணிந்துள்ள முகக்கவசம்:
“நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்” @Lilly@twitter.com #LillySingh #FarmersProtest #StandWithFarmers #Grammys
#farmersprotest #StandWithFarmers #grammys #lillysingh
#FarmLaws2020 ஐ திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழு சார்பில் சென்னையில் கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்து பேசினார். #RepealFarmLaws #StandWithFarmers #FarmersProtest100Days
#FarmLaws2020 #RepealFarmLaws #StandWithFarmers #FarmersProtest100Days
மோடி அரசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவோம். வீடுகள் தோறும், வீதிகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றுவோம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நாடு தழுவிய நமது போராட்டத்தைத் தொடர்வோம் - தோழர் பெ.சண்முகம் #AIKS #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers
#AIKS #farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws
#SachinTendulkar அவர்களே,
உங்கள் மகனுக்கு கிடைத்த குறைந்தபட்ச விலையைத்தான் விவசாயிகளும் கேட்டுப் போராடுகிறார்கள்...
- சித்து, செயற்பாட்டாளர், #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers #arjuntendulkar
#SachinTendulkar #farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers #ArjunTendulkar
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ‘புலம்பெயர்ந்த பெண்களுக்கான நீதி’ இயக்கம், இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதராவாக, நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் முழுபக்க விளம்பரம் வெளியிட்டுள்ளது. #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers https://youtu.be/Vyolt4fMmy4 @mujerxsrising@twitter.com
#farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers
அம்பானிஜீவி, கேமராஜீவி, வாயாடிஜீவி,
பாேராட்டஜீவி என்று மாேடி சாென்னாலும் சாென்னார் அவருக்கு விதவிதமான பட்டபெயர்கள் சூட்டப்படுகின்றன: - பேரா.அருணன்
#AndolanJeevi #AndolanJivi #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers
#AndolanJeevi #Andolanjivi #farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers