CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரசியல் கட்சிகளின் கொள்கை அறிவிப்புகளை முறைப்படுத்துவதோ, மக்களுக்கு அளித்திடும் நலத்திட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல - அரசியல் தலைமைக்குழு

#cpim #election #electioncommission #IndianConstitution #supremecourt #StateGovernments

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மாநிலங்கள் தமது பொருளாதாரத்தை உயர்த்த ஒன்றிய அரசு உதவிட வேண்டும்...

திருவனந்தபுரம் கோவளத்தில் நடை பெற்ற 30வது தென்மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தில் கேரள முதல்வர் கோரிக்கை

#india #COVID19 #StateGovernments #funds #IndianConstitution

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஜிஎஸ்டி மாநிலங்களுக்கு மறுப்பு: மோடி அரசின் துரோகம்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @sitaramYechury@twitter.com

#ModiFails #cpim #StateGovernments #gst #ModiDestroying #ModiBetraying

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய மோடி அரசு... - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#Covid19tests #BJPBetrayedIndia #cpim #StateGovernments #COVID19 #IndiaFightsCorona #gst #Modi4Corporates #BJPDestroyingINDIA

Last updated 4 years ago