சானிட்டரி நாப்கின் கிடைக்காததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் 23 லட்சம் பெண் குழந்தைகள்? ஒன்றிய மாநில அரசாங்கங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு #SanitaryNapkin #WomensEducation #Schools #SchoolDropout #BJPGovt #StateGovts #SupremeCourt
#SanitaryNapkin #WomensEducation #schools #schooldropout #BJPGovt #StateGovts #supremecourt
சர்சார்ஜ் மற்றும் செஸ் வரிகளின் பங்கு 10 ஆண்டுகளில் 10.4%லிருந்து 20% ஆக உயர்வு. இந்த பெரும் வருவாயை ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பகிர்வதில்லை, பகிரப்பட வேண்டும் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #TaxRevenue #Surcharge #SEZTax #BJPGovt #StateGovts
#cpim #taxrevenue #surcharge #seztax #BJPGovt #StateGovts