CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

“ஏழை, எளிய, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிபோய்விடக் கூடாது என்கிற ஒரே நோக்கத்திற்காகத்தான் நீட் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #NEETExamination #PoorStudents #Staterights #autonomy

Last updated 3 years ago