CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மீண்டும் தோழர் பிருந்தா!

போராட்டங்களை புல்டோசர்களால் தடுக்க முடியாது...

குடிமக்கள் பேரணியை தடுக்கும் முயற்சியில் தில்லி காவல்துறை தோற்றது.

படம்: காவல்துறையினரின் தடுப்பு முயற்சியின்போது எடுத்தது.

#StopBulldozer #CitizensMarch #cpim #brindakarat

Last updated 3 years ago