CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சிவப்பு-இளஞ்சிவப்பு
வண்ணங்களால் மலர்கிறது புதிய உலகம்!
தோழர் ஆர்.பத்ரி மாநிலக்குழு உறுப்பினர்,சிபிஐ(எம்)

#LDFgovt #pinarayivijayan #StopBulldozingIndia #ModiDestroyingIndia #amitshah

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாஜகவின் புல்டோசர் அரசியலை முறியடிப்போம் | We all must fight against “BULLDOZER POLITICS” - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

#cpim #stopbulldozerpolitics #StandWithAfreenFatima #StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சட்டங்களை மீறும் இடிப்புகளை நிறுத்துங்கள். அனைத்து சட்டங்களையும் மீறி முஸ்லீம் சிறுபான்மை மக்களை குறிவைப்பதன் மூலம் மதப்பிளவுகளை கூர்மையாக்குவது நமது அரசியல் சாசனத்தை இடிப்பதற்கு சமம் - @SitaramYechury@twitter.com

#stopbulldozerpolitics #StandWithAfreenFatima #StopBulldozingIndia

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24050 posts · Server mastodon.social

RT @cpimspeak@twitter.com

Religious festivals like Ram Navami are being used to unleash provocative armed religious processions. Incendiary hate speeches & calls for unleashing genocide against the Muslims go unpunished, confirming official patronage to spread hatred and violence.

🐦🔗: twitter.com/cpimspeak/status/1

#StopBulldozingIndia

Last updated 2 years ago

Aparna · @chhuti
267 followers · 24667 posts · Server mastodon.social

A new level of attacks against Muslims by the RSS/BJP is being seen. This toxic offensive marked by the use of Bulldozers to demolish Muslim houses & lives is a well planned move by the Hindutva forces to destroy the constitution & establish a Hindu Rashtra.

🐦🔗: twitter.com/cpimspeak/status/1

#StopBulldozingIndia

Last updated 2 years ago

Aparna · @chhuti
267 followers · 24667 posts · Server mastodon.social

RT @cpimspeak@twitter.com

A new level of attacks against Muslims by the RSS/BJP is being seen. This toxic offensive marked by the use of Bulldozers to demolish Muslim houses & lives is a well planned move by the Hindutva forces to destroy the constitution & establish a Hindu Rashtra.

🐦🔗: twitter.com/cpimspeak/status/1

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மக்களின் துயரங்கள் அதிகரித்துள்ளன. மோடி செய்த பிரச்சாரத்தின் அலங்கார வார்த்தைகளின் பின் மறைக்கப்பட்டிருந்த கூர்வாளை மக்கள் அடையாளம் காண்கிறார்கள். பிரிவினை அரசியலை இனியும் அனுமதியோம். மக்கள் விரோத கொள்கைகளை வீழ்த்தி முடிப்போம்.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில், அதாயின் சொத்துக்கள் கடந்த ஆண்டில் மட்டும் 56% அதிகரித்து உலகின் 5வது பெரும் பணக்காரராக ஆகியுள்ளார். இந்த வீக்கத்தை மோடி அரசாங்கம் கொண்டாடுகிறது.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கநாட்டின் ஏழைகளிலேயே அடிமட்டத்தில் இருக்கும் 20% பேரின் வருவாய் பாதிக்கும் மேல் சரிந்துவிட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டும் 40புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். ஆசியாவின் 2 பெரும்பணக்காரர்கள் என்ற உச்சத்தை அதானியும், அம்பானியும் தொட்டுள்ளார்கள்.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் மோடி அரசின் கொள்கைகளால் நொறுக்கப்படுகின்றன. இதே காலகட்டத்தில் பெரும் பணக்காரர்கள் செல்வ வளங்களை திரட்டிக் கொழுக்கிறார்கள். நாட்டின் சொத்துக்கள் அற்ப விலைக்கு அள்ளித் தரப்படுகின்றன.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சில்லறை பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் காணாத அளவு 7.79% ஆக உள்ளது. ஊரக பணவீக்கம் 8.38% ஆக உள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.38% ஆக உள்ளது. இவையெல்லாம் நாட்டில் விலையேற்றம் உச்சத்தில் இருப்பதையும், கட்டுப்பாடில்லாமல் தொடர்வதையும் காட்டுகின்றன.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பெட்ரோலியப் பொருட்களின் மீது வசூலிக்கப்பட்ட வரிகளில் பெரும்பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை. எனவே அதிகரிக்கும் விலையேற்றத்திற்கான காரணமாக ஒன்றிய அரசாங்கம் மட்டுமே இருக்கிறது.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி 0.99 லட்சம் கோடியில் இருந்து ஆண்டுக்கு 3.7 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த வகையில் மட்டும் இதுவரை ரூ.18.23 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வசூலித்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு நிலைமையுடன் ஒப்பிட்டால் தானிய உற்பத்தி 22% அதிகரித்துள்ளது. பருப்பு உற்பத்தி 49% அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்காமல் போராடுகிறார்கள். பொதுமக்கள் விலைவாசி உயர்வினால் தாக்கப்படுகிறார்கள்.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உருளைக் கிழங்கு விலை 65% அதிகரித்துள்ளது, வெங்காய விலை 69% அதிகரித்துள்ளது, தக்காளி விலை 155% உயர்ந்தது. கடந்த 5 ஆண்டுகளின் சராசரி அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பு விலை கூட 28% உயர்ந்துள்ளது.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பெட்ரோலிய பொருட்களின் விலை 70 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. காய்கறி விலை 20%, சமையல் எண்ணெய் விலை 23%, தானியங்களின் விலை 8% அதிகரித்துள்ளது. சமயல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலையேற்றத்தில் எண்ணெய் ஊற்றுகின்றன.

#StopBulldozingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தடையின்றி அதிகரிக்கும் விலைவாசியின் காரணமாக மக்கள் வாழ்க்கை துயரம் மிகுந்ததாகியுள்ளது. கோடிக்கணக்கானவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பசி அதிகரித்து வருகிறது. வேலையின்மையும் உயர்வதால் துயரங்கள் இரட்டிப்பாகின்றன.

#StopBulldozingIndia #PeopleSufferedPoor #BJPGovt #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இப்போதுள்ள விலைவாசியோடு ஒப்பிட்டால், விவசாயக் கூலி இந்த ஆண்டில் 1%, சென்ற ஆண்டில் 0.3% என அற்ப அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. விவசாயம் அல்லாத தொழில்களில் கூலி சென்ற ஆண்டில் 1% உயர்ந்தது ஆனால் இந்த ஆண்டு 0.2% வீழ்ந்துள்ளது. இதுதான் ஊரக இந்தியாவின் நிலை.

#StopBulldozingIndia

Last updated 2 years ago