CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையில் இணைப்பு மொழியாக இந்தியை திணிக்க முயல்வதைக் கண்டித்தும், பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு நடத்துவதை எதிர்த்தும் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#cpim #stophindiimposition #CUCET #StopCUCETexam

Last updated 2 years ago