தமிழ்நாட்டில், கொரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தை மணம். @cmotamilnadu@twitter.com இந்த குறிப்பான பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்ய சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் - தோழர் @kbcpim@twitter.comமாநிலச் செயலாளர் #CPIMdemands #StopChildMarriage
#CPIMdemands #StopChildMarriage