உடன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபீ உள்ளிட்டு பல தோழர்கள் கலந்து கொண்டனர். #StopDomesticViolence
தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் குடும்ப வன்முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் @grcpim@twitter.com தொடங்கி வைத்தார். #StopDomesticViolence
குடும்ப வன்முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பி.சுகந்தி உள்ளிட்டு பல தோழர்கள் கலந்து கொண்டனர். #StopDomesticViolence
பெண்களை அடிமைப்படுத்தும் மநுநீதியை அழித்தொழிப்போம்!
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்தில் தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #StopDomesticViolence
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம். திரு.வி.க. நகர் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தை மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com துவக்கி வைத்தார். #StopDomesticViolence More : https://youtu.be/Rp8_uDKlwH4
பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறைக்கு எதிராக #CPIM சார்பில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடைபெறுவதன் பகுதியாக வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திரு.வி.க. நகர் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தை மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com துவக்கி வைத்தார். #StopDomesticViolence
குடும்ப வன்முறைக்கு எதிராக #CPIM நடத்திய சிறப்பு மாநாட்டில் திக, பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரை. #StopDomesticViolence More: https://youtu.be/5pxiCepWjk0
சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக #CPIM சென்னையில் நடத்திய வன்முறை எதிர்ப்பு கருத்தரங்கில் கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் கே.கே.ஷைலஜா டீச்சர் #StopDomesticViolence Read More: https://bit.ly/3cEUj9C
பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் இந்த சட்டங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்படாமல் அவர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது - தோழர் @shailajateacher@twitter.com #StopDomesticViolence Read More: https://bit.ly/3cEUj9C
Communist Party, The Left find the correct answer, what is the root of the suppression or oppression of women in the society - Com @shailajateacher@twitter.com Former Health Minister of Kerala #CPIM #StopDomesticViolence More: https://youtu.be/7rdwHp8zVEQ
பாதுகாப்பு அறனாக இருக்கக்கூடிய வீடுகளே பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறியிருக்கிறது - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #StopDomesticViolence More: https://youtu.be/a7lrbA2DaZc
பிற்போக்கு ஆணாதிக்க சமூகம் பெண்ணுக்கு சிறகுகளைக் கொடுத்துவிட்டு அச்சிறகுகளை ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்திருக்கிறது – தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopDomesticViolence more: https://youtu.be/kYyGLUTmRdA
குடும்ப வன்முறைக்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும் மூளையில் மநுஸ்ருமிதி. சட்டங்கள் சரியாக இருந்தாலும், விளக்கங்கள் சொல்லும் இடத்தில் நீதிமன்றங்கள் இருக்கின்றன. நீதிபதிகள் கையில் சட்டப்புத்தம் இருந்தாலும் மூளையில் மநுஸ்மிருதி உள்ளது. - வழக்கறிஞர் அருள்மொழி #StopDomesticViolence
குடும்ப வன்முறையைப் பற்றி பேச முடியுமென்ற நம்பிக்கையைக் கொடுத்தது CPIMதான் - திரைக்கலைஞர் ரோகிணி #StopDomesticViolence More: https://youtu.be/nx1H6Gzxq0I
மண் பார்த்து நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் செங்கொடிதான் சோவித் யூனியனில் வாலண்டினா என்ற பெண்ணை விண்ணிலே நிறுத்தி அழகு பார்த்தது - தோழர் மதுக்கூர் இராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopDomesticViolence More: https://youtu.be/mX1TJK3t__k
குடும்ப வன்முறைக்கு எதிரான உறுதிமொழி! #StopDomesticViolence More : https://youtu.be/fGBPMeb7Iwk
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் - குடும்ப வன்முறைக்கு எதிராக நடைபெற்ற #CPIM சிறப்பு மாநாட்டில் #CPIM மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஜி.செல்வா வரவேற்புரை #StopDomesticViolence more : https://youtu.be/8lrEFVrXI9c
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் - குடும்ப வன்முறைக்கு எதிராக நடைபெற்ற #CPIM சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். #StopDomesticViolence More: https://bit.ly/3PCsJsx
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் - குடும்ப வன்முறைக்கு எதிராக நடைபெற்ற #CPIM சிறப்பு மாநாட்டில் குடும்ப வன்முறைக்கு எதிரான உறுதிமொழியேற்பை #CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் வாசிக்க மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழியேற்றனர். #StopDomesticViolence
குடும்ப வன்முறைக்கு எதிரான பிரசாரத்தை சமூகத்தின் அடிமட்டம் வரை மேற்கொள்ள வேண்டும்.
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் - தோழர் @shailajateacher@twitter.com
மேனாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர்